சென்னையில் உடல் சிதறி பலியான 5 கல்லூரி மாணவர்கள் - உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய பெற்றோர்

Update: 2024-08-12 12:25 GMT

சென்னை அருகே காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரியில் படித்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்களின் உறவினர்கள் மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓடோடி வந்தனர்...

"என் குழந்தைகளை படிக்க தானே அனுப்பினேன் இப்படி பலி கொடுத்து விட்டேனே" என்று அவர்கள் கதறி அழுதது கண் கலங்க வைத்தது...

Tags:    

மேலும் செய்திகள்