சென்னையில் நடுரோட்டில் திடீரென தீ பற்றி எரிந்த கார் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2024-06-23 11:49 GMT

சென்னையில் நடுரோட்டில் திடீரென தீ பற்றி எரிந்த கார் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

சென்னை தண்டையார்பேட்டையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்

சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீர் தீ விபத்து

காரில் இருந்து புகை வந்ததும், ஓட்டுநர் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்ப்பு

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்