சென்னையில் விடுதி முன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிறந்த குழந்தை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

Update: 2024-03-12 09:43 GMT

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியின் முன்பு, பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று, ரத்தத்தோடு உயிருடன் கிடந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார் குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்