#BREAKING || "மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை''..பொட்டில் அடித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Update: 2024-08-14 06:51 GMT

"மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை''..பொட்டில் அடித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றி

"கனிம வளங்களுக்கான வரியை முன் தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்"

பல்வேறு மாநிலங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்