#BREAKING || "இலவச கல்வி.. 25% இடஒதுக்கீடு.. CBSE பள்ளிகளை சேர்க்க இயலாது" - ஐகோர்ட்டில் தமிழக அரசு சொன்ன விஷயம்

Update: 2024-07-02 09:07 GMT

"கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க இயலாது" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயிப்பதில்லை என்பதால் அந்த பள்ளிகளை 25% இட ஒதுக்கீட்டில் சேர்க்க இயலாது - தமிழக அரசு 25% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது, 1 கி.மீ.க்குள் வசிக்கவில்லை என விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்