இடுப்பளவு தேங்கிய மழைநீர்.. "பாத்ரூம் கூட போக முடியல".. வேதனையில் வளசரவாக்கம் மக்கள்
"3 நாட்களாகியும் வடியாத வெள்ளம்". "வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பொதுமக்கள்". "அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை". "அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை". "இயற்கை உபாதை கூட கழிக்க முடியவில்லை".