துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி... பாக்சிங் ஆம்ஸ்ட்ராங்..'ஐ செதில் செதிலாக்கிய சபதம்

Update: 2024-07-06 08:58 GMT

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது எப்படி? - பரபரப்பு தகவல்கள்/ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் வெட்டிய கொலையாளிகள்/கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டிய கொலையாளிகள்/கொலையாளிகள் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக தகவல் /ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய கொடூரம்/வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் வந்தது அம்பலம்//5/ஆம்ஸ்ட்ராங் படுகொலை - புதிய தகவல்

Tags:    

மேலும் செய்திகள்