#BREAKING || கடலுக்குள் புயலின் வேகம் என்ன?.. சென்னையில் இருந்து எத்தனை கி.மீ. தொலைவில் மிக்ஜாம்?
சென்னைக்கு கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல். மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது மிக்ஜாம் புயல். நாளை முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவக் கூடும். டிசம்பர் 5 முற்பகல் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும்.