#BREAKING || மொத்தமாக மாறிய கணிப்புகள்.. நினைக்காத நேரத்தில் ஷாக் கொடுத்த புயல்
மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது - வானிலை ஆய்வு மையம்/மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடரவே வாய்ப்பு எனவும் தகவல்/பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறும் அறிவுறுத்தல் /////2/"இன்று இரவு வரை அதிகனமழைக்கு வாய்ப்பு"