#BREAKING || பள்ளத்தில் கவிழ்ந்த மினி பேருந்து - துடிதுடித்து பலியான பள்ளி மாணவர்கள்

Update: 2023-10-30 13:25 GMT

பேருந்து கவிழ்ந்து 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு/வத்திராயிருப்பு, விருதுநகர்/ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து - 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு/ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து கவிழ்ந்ததில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்/வத்திராயிருப்பு பகுதியில் இருந்து புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த மினி பேருந்து விபத்தில் சிக்கியது/விபத்தில் காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதி/

Tags:    

மேலும் செய்திகள்