#BREAKING || மிரட்டும் மிக்ஜாம் புயல்.. புழல் ஏரியில் அடித்த எச்சரிக்கை மணி

Update: 2023-12-04 02:45 GMT
  • கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு
  • புழல் ஏரிக்கு நேற்று 1276 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 5777 கனஅடியாக அதிகரிப்பு
  • புழல் ஏரியில் இருந்து 5வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் திறப்பு
  • 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2910 மில்லியன் கனஅடியாக உள்ளது
  • புழல் ஏரி புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Tags:    

மேலும் செய்திகள்