#BREAKING || "சிசிடிவி கேமிரா" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-11-01 12:00 GMT
  • "பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தினால் மட்டும் போதாது"
  • "கேமிராக்கள் முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும்"
  • தமிழக அரசு, ரயில்வே துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
  • காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • மாவட்டங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன - தமிழக அரசு
  • கண்காணிப்பு கேமிரா - நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்