#BREAKING || உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட தகவல் | Weather | MET
தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். தமிழகத்தில் வரும் ஜனவரி 5ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. இன்றும், நாளையும் குமரி, நெல்லை மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்