"நீங்க யாரா இருந்தாலும்.." - பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அன்புமணி மகள்

Update: 2024-07-04 03:29 GMT

"நீங்க யாரா இருந்தாலும்.." - பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அன்புமணி மகள்

பா.ஜ.க. உடன் கூட்டணி இருந்தாலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்