அசுர வேகத்தில் வந்த லாரி... பைக் மீது மோதி பயங்கர விபத்து - உடல் நசுங்கி பலியான ஐ.டி ஊழியர்கள்

Update: 2024-07-29 09:35 GMT

பெங்களூருவில் உள்ள TCS மென்பொருள் நிறுவனத்தில்

பணியாற்றும் பிரஷாந்த் மற்றும் ஷில்பா ஆகிய இருவரும்

நேற்று இரவு இரு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு

சென்று கொண்டிருந்த போது, மாநகராட்சி குப்பை லாரி

மோதியதால், கீழே விழுந்தனர். இதன் பின், குப்பை லாரி

நிற்காமல் கிழே விழுந்த பைக் மீது ஏறியதால், பைக்குக்கு

அடியில் சிக்கிக் கொண்ட பிரசாந்த் மற்றும் ஷில்பாவுக்கு

படுகாயம் ஏற்பட்டது. சாலையில் சென்றவர்கள் இருவரையும்

மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,

வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். தப்பியோடிய லாரி

டிரைவரை கைது செய்தும் வரை உடலை வாங்க

மாட்டோம் என பிரசாந்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்