பெசன்ட் நகர் பீச்சில் `அழகான' ஆபத்து.. புயலுக்கும் ப்ளூ டிராகனுக்கும் கனெக்சன்.. விபரீத ஆசை வேண்டாம்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்பவர்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த திடீர் எச்சரிக்கை என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு