நெல்லையை அதிர வைத்த இரட்டை கொலை.. பதற்ற சூழலில் உறவினருக்கு போலீஸ் கொடுத்த வாக்கு
நெல்லை மாவட்டம் காரம்பாடு பகுதியில் கோவில் கொடை விழாவில் நடந்த தகராறில் அண்ணன், தம்பி குத்திக்கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்...