"இஸ்ரேலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்".. சிக்கிய தமிழர்கள் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
- இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
- இஸ்ரேலில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு
- 87602 48625, 99402 56444, 96000 23645 ஆகிய எண்கள் ஏற்கனவே அறிவிப்பு
- அங்குள்ள தமிழர்களிடம் தொடர்பு கொண்டு, சுமார் 84 பேரின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது - தமிழ்நாடு அரசு
- இவர்கள் பெர்சிபா, பென் குரியான், ஜெருசேலம், டெல் அவிவ் பகுதிகளில் தங்கி உள்ளனர் - தமிழ்நாடு அரசு
- இத்தகவல்கள் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டுள்ளது - - தமிழ்நாடு அரசு
- "இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை"