#JUSTIN || வேளாண் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி - ரூ.10 லட்சம் பறிமுதல்

Update: 2023-11-10 10:46 GMT

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுப் பொருள்கள் என கூறி லஞ்சம் பெற்றதாக வந்த புகார். திருச்சி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை. சோதனையில் கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல்

Tags:    

மேலும் செய்திகள்