மத்திய அரசு வைத்த செக் - அமைச்சர் பரபரப்பு பேட்டி

Update: 2024-08-29 02:09 GMT

தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கல்வித்துறைக்கான நிதியை தருவோம் என மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்