விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட சூர்யா-காஜல்
நடிகர் சூர்யாவும், நடிகை காஜல் அகர்வாலின் குடும்பத்தினரும் மும்பை விமான நிலையத்தில் தற்செயலாக சந்தித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. காஜல் அகர்வால், அவரது கணவர், குழந்தையுடன் சூர்யா புகைப்படம் எடுத்துக் கொண்டார். விமான நிலையத்தில் ஊழியர்களும் ரசிகர்களும் ஆர்வமுடன் சூர்யாவோடு சேர்ந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.