லட்சத்தில் ஒருவருக்கு வரும் விநோத நோய்.. கஷ்டத்தில் தவித்த தூய்மைப் பணியாளர் -எம்.எல்.ஏ கொடுத்த
- லட்சத்தில் ஒருவருக்கு வரும் விநோத நோய்..
- தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கும் தூய்மைப் பணியாளர்
- ரூ.7000 ஊதியம்-மருந்துக்கு மட்டும் செலவு ரூ.3000
- எம்.எல்.ஏ. பாலாஜியிடம் உதவி கேட்ட தூய்மைப் பணியாளர்
- உடனடி நடவடிக்கை எடுப்பதாக கனிவுடன் பதிலளித்த எம்.எல்.ஏ