மீண்டும் புத்துணர்ச்சிபெற்ற தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம்

Update: 2023-12-25 13:44 GMT
  • தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18ஆம் தேதி கோரம்பள்ளம் குளம் நிரம்பி உடைந்து, வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது.
  • இதையடுத்து குளத்தை அடைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • இதைத்தொடர்ந்து அந்த குளம் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையில், காலாங்கரை சாலை துண்டிப்பும் சரிசெய்யப்பட்டது.
  • கனமழையால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் கழித்து அப்பகுதி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்