மேள தாளத்துடன் ஊர்வலம் வந்து கோலாகலமாக நடந்த தவளை திருமணம்.. கோவையில் வினோதம்

Update: 2023-10-12 05:48 GMT

வேடப்பட்டி பேரூராட்சியில் உள்ள குரும்பாளையம் மருதவிநாயகர் கோயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2 தவளைகளுக்கும் முதலில் திருமண அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டு, திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டு தவளைகளும் குடும்பம் நடத்துவதற்காக கிணற்றில் விடப்பட்டது. இதே போன்று 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து வைத்ததாகவும், இந்த வைபவம் முடிந்ததும் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்றும் ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்