மாலில் ஒரு டப்பாங்குத்து.. உணவக கரண்டி, பாத்திரத்தில் மியூசிக்.. இளைஞரின் அசாத்திய திறமை
உணவகம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் உணவு எடுக்கும் பாத்திரம், கரண்டியை மட்டுமே வைத்து அசத்தலாக இசையமைக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது... பலரும் அவரது அசாத்திய திறமையைப் பாராட்டி வருகின்றனர்.