"மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்களே..." - முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த உறுதி
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
"மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்களே..." - முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த உறுதி
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது "மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி அவர்களே.." என பேச ஆரம்பித்த அவர், உதயநிதியின் கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என உறுதி கொடுத்தார்.