"தமிழ் மொழி மீது கை வைத்தால் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்" - தயாநிதி மாறன் ஆவேசம்
நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்பொழுது மொழி பிரச்சனையை அமித்ஷா கையிலெடுத்து இருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்பொழுது மொழி பிரச்சனையை அமித்ஷா கையிலெடுத்து இருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் பேசிய அவர், தமிழ் மொழி மீது கை வைத்தால் தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.