#BREAKING : இந்தியாவில் 22 யூடியூப் சேனல்கள் முடக்கம்!

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் "தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை

Update: 2022-04-05 09:43 GMT
யூடியூப் சேனல்களை முடக்கியது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் "தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை" 18 இந்திய யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கம் கோப்புக்காட்சி 22 யூடியூப் சேனல்கள் முடக்கம்
Tags:    

மேலும் செய்திகள்