வாடகை தாரர்களுக்கு புதிய தகவல்!

தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017-ஐ திருத்துவதற்கான சட்ட மசோதவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

Update: 2022-03-25 02:21 GMT
தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017-ஐ திருத்துவதற்கான சட்ட மசோதவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்