மலைப்பாதையில் லாரியை அனுமதிக்க வனத்துறையினர் காலில் விழுந்த விவசாயி

திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-11 02:21 GMT
திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பசு உள்ளிட்ட கால்நடைகளை ஏற்றி வந்த லாரியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இரவு முழுவதும் அங்கேயே நிறுத்தினால், தீவனம் இல்லாமல் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதால், விவசாயி ஒருவர், அந்த லாரியை மட்டும் அனுமதிக்குமாறு, காலில் விழுந்து கெஞ்சினார். இதையடுத்து,  பகலில் மட்டும் கனரக வாகனங்களை இயக்குமாறு அறிவுரை கூறி அந்த லாரியை அனுப்பி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்