#BREAKING : கால்வாயில் கட்டட கழிவுகள் அகற்றும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க உத்தரவு

#BREAKING : கால்வாயில் கட்டட கழிவுகள் அகற்றும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க உத்தரவு

Update: 2022-02-04 07:06 GMT
#BREAKING : கால்வாயில் கட்டட கழிவுகள் அகற்றும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க உத்தரவு 

சென்னை மாம்பலம் கால்வாயில் கட்டட கழிவுகள் அகற்றும் செலவை ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்க வேண்டும் - தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கால்வாயில் கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டதால் தண்ணீர் எதிர்வாங்கியதாக மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வில் தகவல்

குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வெளியேறாதது குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் உத்தரவு  
Tags:    

மேலும் செய்திகள்