" பூஸ்டர் டோஸ் போட வேண்டும் " - விஜயபாஸ்கர் கருத்து
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.