சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர் : ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா, 2 வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2021-12-21 17:56 GMT
போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா, 2 வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிவசங்கர் பாபா மீது போக்சோ மற்றும் பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 9 மற்றும் 10 ஆகிய வழக்குகளில் சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்