13 வயது பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-12-21 16:02 GMT
விழுப்புரம் அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மரக்காணம் அருகே கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்  செல்லப்பன். இவரின் மகள் மகாலட்சுமி. 13 வயதான இவர், அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே திடீரென தன் வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்