ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலை - 'தியாகி குமரன் சாலை' என மாற்றம்
ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு 'தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்' எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான பெயர்ப் பலகையைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
ஈரோடு சம்பத் நகர் பிரதான சாலைக்கு 'தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்' எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான பெயர்ப் பலகையைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். திருப்பூர் குமரனின் 118-வது பிறந்த நாளான இன்றைய தினம், அவரை கவுரவிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பிரதான சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.