ஆவணங்கள் மாயம் - தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

Update: 2021-09-02 10:35 GMT
சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யபட்ட வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகினது தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரியை கொண்டு  விசாரிக்கக்கோரி வழக்கு....

தற்போது 23 ஆவணங்கள் கண்டுபிடிக்கபடுள்ளதாகவும், 18 ஆவணங்கள் கண்டுபிடிக்கபடவில்லை - தமிழக அரசு தரப்பு...

வழக்கு விசாரணை செப்டம்பர் 13ம் தேதிக்கு தள்ளி வைப்பு....
Tags:    

மேலும் செய்திகள்