தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக - தேமுதிக
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி உருவப் படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி உருவப் படத்திறப்பு விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.க.வீரமணி, வைகோ, திருமாவளவன், இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக ஜி.கே.மணி, த.மா.கா. ஜி.கே.வாசன், பாஜக அண்ணாமலை ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆனால், தேமுதிகவும், அதிமுகவும் பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.