கடல் வழியாக கடத்தல் நடப்பதாக புகார் - இந்திய கடற்படை துணை தலைவர் ஆய்வு
மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் நடவடிக்கையாக ராமேஸ்வரம் கடல்பகுதியில் இந்திய கடற்படை துணை தலைவர், ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் நடவடிக்கையாக ராமேஸ்வரம் கடல்பகுதியில் இந்திய கடற்படை துணை தலைவர், ஹெலிகாப்டர் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள், கடல் குதிரை, கஞ்சா கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தனர். இந்த நிலையில், ராமேஸ்வரம் வந்த இந்திய கடற்படை துணைத் தலைவர் ஜெனரல் ஏபி ஹெலிகாப்டர் மூலம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் ஆய்வு செய்தார்.