பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளில் வழக்கு - சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

இளைஞர்களை திசை திருப்புகிறது என்ற குற்றச்சாட்டால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விபிஎன் முறையில் டவுன்லோடு செய்து அதை இணையத்தில் வெளியிட்டு 8 லட்சம் பேரை தன் பக்கம் கவர்ந்தவர் பப்ஜி மதன்.

Update: 2021-06-16 05:23 GMT
தடை செய்யப்பட்ட விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி இணையத்தில் பதிவேற்றியதோடு பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாக சர்ச்சையான யூட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்