கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

சிதம்பரம் அருகே அம்மாபேட்டை வள்ளலார் நகரில் வசித்துவரும் தனலட்சுமி என்ற 88 வயது மூதாட்டி தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார்,.

Update: 2021-06-01 11:05 GMT
இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த  தீயணைப்பு துறையினர் கழுத்தளவு நீரில் சிக்கி தவித்த மூதாட்டியை காயமின்றி பத்திரமாக மீட்டனர்,.  மேலும்  கிணற்றினை பாதுகாப்பாக மூடி வைக்கவேண்டும் எனவும்  தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கி சென்றனர்
Tags:    

மேலும் செய்திகள்