தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-05-21 16:41 GMT
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும், ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 17லட்சத்து,70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர். ஒரே நாளில் 24 ஆயிரத்து 478 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்