1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி

1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி அதனை தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

Update: 2021-02-13 08:11 GMT
1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி

அதனை தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.  இந்த திட்டம் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் 69 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல் படுத்தப்படவுள்ளது. இதற்காக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் ராஜீவ் காந்தி சாலையில் 12 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்