"புத்தாண்டு, பொங்கல் வருவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால், கொரோனாவை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்...
புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால், கொரோனாவை தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்... மாவட்ட ஆட்சியர்களும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்...