சித்த மருத்துவம் சார்ந்த சிறப்பு நூலகம், கண்காட்சி கூடம் - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

தமிழகத்தில் முதல் முறையாக சித்தமருத்துவம் சார்ந்த சிறப்பு நூலகம் மற்றும் கண்காட்சி கூடம் நெல்லையில் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-07 12:31 GMT
தமிழகத்தின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் தமிழக அரசு எட்டு நகரங்களில் தலா ஒரு கோடி மதிப்பில் சிறப்பு நூலகங்கள் அமைக்க உத்தரவிட்டிருந்தது. அந்த அடிப்படையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு மருத்துவம் சார்ந்த சிறப்பு நுலகம் மற்றும் கண்காட்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தையும், கூடுதல் வகுப்பறைக் கட்டித்தையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்