"செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்" - மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு
விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு உத்தரவு
விசாரணைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவிற்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், தமிழக அரசு, டிஜிபி, மற்றும் தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.