நவம்பர் 22-ஆம் தேதி பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு - 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி விவாதிக்க முடிவு

கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம் குறித்து முடிவெடுக்க பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-25 17:52 GMT
கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு  என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம் குறித்து முடிவெடுக்க பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர்  அருள்மொழி  ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் பொதுக்குழுவில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்