பிரேமலதாவுக்கும் கொரோனா பாதிப்பு
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையிலேயே பிரேமலதாவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.