கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுரேந்திரன் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று முகமது நபிகளை விமர்சித்த கோபால் என்பவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.