பள்ளி கட்டணம் வசூலிப்பு விவகாரம் : பொறுத்திருக்க தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் அறிவுறுத்தல்
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பு தொடர்பாக நாளை வரை பொறுத்திருக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பு தொடர்பாக நாளை வரை பொறுத்திருக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அரசு முடிவை தெரிவித்த பின்னர், உரிய அறிவுறுத்தல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.