வருகைப்பதிவேடு விவரங்களை பதிவேற்ற வேண்டும் - அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சுற்றறிக்கை

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-28 10:20 GMT
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,  மாணவர்களின் வருகைப்பதிவேடு அடிப்படையில் 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை தொடர்பான விவரங்களை கவனமாக அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்